ஒரு விரல் புரட்சி (10-01-2019) : திமுக, அதிமுக, ரஜினி என யாருடனும் கூட்டணிக்குத் தயார்..
பதிவு : ஜனவரி 10, 2019, 11:05 PM
ஒரு விரல் புரட்சி (10-01-2019) : பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணியா?- தனித்துப் போட்டியா?
ஒரு விரல் புரட்சி (10-01-2019) : 

* அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக அறிவித்தது என்னாச்சு...

* உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தாதது ஏன்?

* 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என கனிமொழி கருத்து...

* தமிழகத்தில் வாஜ்பாய் வழியில் கூட்டணி என்கிறார் மோடி...

* கூட்டணிக்கான கதவு திறந்தே இருப்பதாக மோடி கூறியது ஏன் ?

* பா.ஜ.க.வுடன் கூட்டணியா?- தனித்துப் போட்டியா?

* "பிராந்திய உணர்வுகளுக்கு பாஜக மதிப்பளிக்கிறதா?"

* கறுப்பு பணத்தை மீட்டாரா மோடி?

* ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தினார்களா...?

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.