ஆப்கானின் அமைதி மற்றும் ஒருங்கிணைப்பு; சீனா முக்கியப் பங்காற்றும் -தலிபான்

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஒருங்கிணைப்பில் சீனா சாதகமான பங்காற்றுவதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானின் அமைதி மற்றும் ஒருங்கிணைப்பு; சீனா முக்கியப் பங்காற்றும் -தலிபான்
x
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஒருங்கிணைப்பில் சீனா சாதகமான பங்காற்றுவதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தலிபான் பிரதிநிதி, ஆப்கானின் இறையாண்மையை மதிக்கும் சிறந்த நாடு சீனா என்று தெரிவித்துள்ளார். மேலும், சீன அரசு பகுத்தறிவான முடிவை எடுத்து, சிறப்பு தூதரக அதிகாரிகளை நியமித்து ஆப்கானில் தங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சீனா நிச்சயம் ஆப்கானை மறு உருவாக்கம் செய்வதில் முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்