ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை

உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.
ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை
x
உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அதிகபட்சமாக 11 ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் எம்.பி.க்களாக உள்ளனர். இது அந்நாட்டின் மொத்த எம்.பி.க்களான 120 பேரில் 11 சதவீதத்தை கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனை இங்கிலாந்து அரசிடம் இருந்தது. அந்நாட்டில் 7 சதவீத ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் எம்.பி.க்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.     



Next Story

மேலும் செய்திகள்