அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் இடத்தில் டிரம்ப் ஆய்வு

அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.
அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் இடத்தில் டிரம்ப் ஆய்வு
x
அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். ஆய்வின் போது கொரோனா தடுப்புக்காக பயன்படுத்தப்படும் முக கவசங்கள், முழு உடைகள், கையுறைகள், தயாரிப்பு பற்றி கேட்டறிந்தார். ஏராளமானோர் முக கவசங்களுடன் குழுமியிருந்த நிலையில் அதிபர் டிரம்ப் முக கவசம் இல்லாமல் பங்கேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்