சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு - பெருஞ்சுவற்றில் மீண்டும் கூடிய மக்கள்

சீனாவில் ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சீனப்பெருஞ்சுவற்றில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்..
சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு - பெருஞ்சுவற்றில் மீண்டும் கூடிய மக்கள்
x
சீனாவில் ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சீனப்பெருஞ்சுவற்றில், பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்... சுமார் 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த இப்பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது

Next Story

மேலும் செய்திகள்