"நோ டைம் டூ டை" திரைப்பட தீம் பாட​ல் வெளியீடு - பாப் பாடகி பில்லி ஏய்லி​ஷ், பாடலை வெளியிட்டார்

டேனியல் கிரெய்க் நடிப்பில் உருவாகியுள்ள, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான "நோ டைம் டூ டை" வரும் ஏப்ரலில் திரைக்கு வரும் நிலையில், படத்திற்கான தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நோ டைம் டூ டை திரைப்பட தீம் பாட​ல் வெளியீடு - பாப் பாடகி பில்லி ஏய்லி​ஷ், பாடலை வெளியிட்டார்
x
டேனியல் கிரெய்க் நடிப்பில் உருவாகியுள்ள, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான "நோ டைம் டூ டை" வரும் ஏப்ரலில் திரைக்கு வரும் நிலையில், படத்திற்கான தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல பாப் பாடகி பில்லி ஏய்லிஷ் எழுதி, பாடியுள்ள இந்த பாடலின், வெளியீட்டு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாடலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்