கொரோனா வைரஸ் தாக்குல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1113 ஆக அதிகரிப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 03:30 PM
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 108 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  25 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் , 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவி வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. COVID-19 எனவும் கொரோனா வைரஸ்க்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தன் மகளை தொடாமல் தூரத்தில் இருந்து தழுவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் செவிலியர் - சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ

சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவர் தனது மகளை தொடாமல் தூரத்தில் இருந்தபடியே ஆரத்தழுவும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

247 views

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பா​திப்பு - 175 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

80 views

கொரோனா வைரஸ் பாதிப்பு - பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.

77 views

கோரோனா தாக்கம் இந்திய வர்த்தகத்தில் எதிரொலிக்குமா? - தொழில்துறையினருடன் நிதியமைச்சர் ஆலோசனை

கோரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினருடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

69 views

பிற செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

20 views

யாழ்பாணம் - புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து - இலங்கை அமைச்சர் அறிவிப்பு

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

27 views

புனேவில்இருந்து விமானத்தில் வந்த இருதயம் : 18 கி.மீ. தூரத்தை 21 நிமிடங்களில் கடக்க உதவிய போலீசார்

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக புனேவில் இருந்து விமானத்தில் வந்த இருதயம் போக்குவரத்து காவல்துறை உதவியால் 21 நிமிடங்களில் 18 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

6 views

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு - ஜெயகுமாரின் நண்பர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

தேசிய மக்கள் தொகை பதிவேடு : ஆயத்த பணிகளை தொடங்கியது டெல்லி அரசு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஆயத்தப் பணிகளை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

11 views

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 5-வது நாளாக போராட்டம் - போராட்டத்திற்கு காமராஜர் பேத்தி மயூரி ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.