நீங்கள் தேடியது "corona virus death rate"
5 Jun 2020 2:21 PM IST
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா?
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் நோக்கங்களை வெளியுறவு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
5 Jun 2020 1:45 PM IST
ரயில் முன்பதிவு கட்டணம் - திரும்ப பெறலாம்
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கவுன்ட்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.
5 Jun 2020 1:35 PM IST
கொரோனா தொற்றால் 33 வயது பெண் என்ஜினியர் உயிரிழப்பு - இரட்டை குழந்தைகள் பிறந்த 2 நாட்களில் நேர்ந்த சோகம்
இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையும் உயிரிழப்பு ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களை இழந்து நிற்கும் குடும்பம் அதிர்ச்சி அளிக்கும் நண்பர்களின் சமூக வலைதள பதிவுகள்
11 May 2020 10:03 PM IST
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
11 May 2020 7:19 PM IST
7 வருடம் முன்பே வந்துவிட்ட "கொரோனா" - கையை வெட்டிக் கொண்ட சன்னி லியோன்..!
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
11 May 2020 6:57 PM IST
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு - விளக்கொளியில் மின்னிய ஈபில் கோபுரம்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபில் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
11 May 2020 4:47 PM IST
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : 23,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு
சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது.
11 May 2020 4:39 PM IST
தொழிலாளர்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும் - எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 7,500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
11 May 2020 4:37 PM IST
அரியலூா் : 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 36 பேர் குணமடைந்தனர்.
11 May 2020 3:10 PM IST
வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை - அரசு உறுதி
வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 May 2020 3:07 PM IST
அதிமுக சார்பில் ஒரு சிப்பம் அரிசி வழங்கப்பட்டது - 520 குடும்பங்களுக்கு தலா ஒரு சிப்பம்
சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்தில் அதிமுக சார்பில், ஏழை, எளிய 520 குடும்பங்களுக்கு தலா ஒரு சிப்பம் அரிசி வழங்கப்பட்டது.
22 April 2020 7:20 PM IST
"ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிப்பு" - பாதிக்கப்பட்டவர்கள் உதவ கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக இஸ்லாமிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.











