அரியலூா் : 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 36 பேர் குணமடைந்தனர்.
அரியலூா் : 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 36 பேர் குணமடைந்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 4 பேர் மற்றும்  கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய கூலி தொழிலாளா்கள் 32 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். அவா்களை அரியலூா் கோட்டாச்சியா் பாலாஜி, வட்டாச்சியா் சந்துரு ஆகியோர் சத்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பினா். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்