7 வருடம் முன்பே வந்துவிட்ட "கொரோனா" - கையை வெட்டிக் கொண்ட சன்னி லியோன்..!

ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
7 வருடம் முன்பே வந்துவிட்ட கொரோனா - கையை வெட்டிக் கொண்ட சன்னி லியோன்..!
x
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் பொழுதைப் போக்குவதற்கு அவர்கள் புதுப்புது வழிகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். 

கையை வெட்டிக் கொண்ட சன்னி லியோன்..!

கிச்சனில் திடீரென்று கையை வெட்டிக் கொண்டது போல நாடகமாடி கணவரை ஏமாற்றுவது ஆதி காலத்து ஐடியாதான். லாக்டவுனில் கூட அதை செய்யாவிட்டால் எப்படி? அதுவும் பாலிவுட் கவர்ச்சி ஆட்டம் பாம் சன்னி லியோன் இப்படிச் செய்யும் போது அது வைரல் ஆகத்தானே செய்யும்?


போஸ் கொடுக்கும் போது மாஸ் காட்டிய நட்பு

ஊரடங்கில் வேலை வெட்டியில்லாமல் ஒருவர் தன் வீட்டு நாய்களுக்கு டை கட்டி போட்டோ எடுத்திருக்கிறார். இந்த நாய்க்குடும்பத்தில் சேராமல் ஒரு பூனை மட்டும் திரும்பி நின்றால் சும்மா விட்டுவிட முடியுமா? எல்லாம் பாசக்கார பயலுகளாச்சே!


7 வருடம் முன்பே வந்துவிட்ட "கொரோனா"

உலகத்துக்கே கொரோனா இப்போதுதான் வந்திருக்கிறது. ஆனால் குஜராத்தில் கொரோனா என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று ஏழு வருடமாக இயங்கி வருகிறது. ஏன் இந்த பெயரை வைத்தார்கள்? என்ன அர்த்தத்தில் வைத்தார்கள் எதுவும் தெரியவில்லை. குஜராத்துக்கு கொரோனா ஏழு வருடம் முன்னாடியே வந்தாச்சு என இந்த ஹோட்டல் இப்போது உலகப் புகழ் பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்