தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4377 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும் 53ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்