சிலி நாட்டில் ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டம் தொடர்பாக வலுக்கும் போராட்டம் : களத்தில் குதித்த இளைஞர்கள்

சிலி நாட்டில், ஊதிய உயர்வு - பென்ஷன் திட்டம் தொடர்பாக நடந்து வரும் போராட்டம், தீவிரம் அடைந்துள்ளது.
சிலி நாட்டில் ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டம் தொடர்பாக வலுக்கும் போராட்டம் : களத்தில் குதித்த இளைஞர்கள்
x
 சிலி நாட்டில், ஊதிய உயர்வு - பென்ஷன் திட்டம் தொடர்பாக நடந்து வரும் போராட்டம், தீவிரம் அடைந்துள்ளது. சாண்டியாகோ நகரில்  அந்நாட்டு இளைஞர்கள் , அரசுக்கு எதிராக களத்தில் குதித்தனர்.  இரு தரப்பிலும் மோதல் நீடித்ததால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
 


Next Story

மேலும் செய்திகள்