நீங்கள் தேடியது "Field"

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
5 Jan 2020 9:14 AM GMT

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஒரு நாள் பள்ளியாக மாறிய வயல்வெளி : மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி
27 Sep 2019 9:04 AM GMT

ஒரு நாள் பள்ளியாக மாறிய வயல்வெளி : மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி

கேரளாவில், விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை..
9 Feb 2019 12:11 AM GMT

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை..

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

வடமாநில இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 4 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை...
5 Dec 2018 11:21 PM GMT

வடமாநில இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 4 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை...

கும்பகோணத்தில் வடமாநில இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது - பிரியா பவானிசங்கர்
24 Aug 2018 5:54 AM GMT

"எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது" - பிரியா பவானிசங்கர்

சினிமா மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் ​​பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என நடிகை பிரியா பவானிசங்கர் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் கிராமத்து கிகி சேலன்ஜ் - ஏர் ஓட்டியபடி நடனமாடும் இளைஞர்கள்.
3 Aug 2018 2:57 PM GMT

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் "கிராமத்து கிகி சேலன்ஜ்" - ஏர் ஓட்டியபடி நடனமாடும் இளைஞர்கள்.

சமூக வலைத்தளங்களில் காரில் இருந்து இறங்கி ஆடும் கிகி சேலன்ஜ் பிரபலமாகி வரும் நிலையில் இளைஞர்கள் 2 பேர் வயல்வெளியில் ஆடும் நடனம் தற்போது வேகமாக பரவி வருகிறது.