கலிஃபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சோனாமாவில் புதன்கிழமை இரவு பரவத் தொடங்கிய காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது
கலிஃபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ
x
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சோனாமாவில் புதன்கிழமை இரவு பரவத் தொடங்கிய காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் அந்த பகுதியில் உள்ள 5 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்தடையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒயின் உற்பத்திக்கு புகழ் பெற்ற சோனாமா மிகப்பெரிய சுற்றுலா மையமாக உள்ள நிலையில் காட்டுத் தீ பரவும் என எதிர்பார்க்கப்படும் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்