சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு
பதிவு : அக்டோபர் 10, 2019, 09:32 AM
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சீன தலைநகரான பீஜிங்கில் சந்தித்து பேசினார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை  சீன தலைநகரான பீஜிங்கில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டினரும் கடின நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டு இருநாட்டு தலைவர்களும் தங்களுக்குள் நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வர சீன அரசு உதவியதை இம்ரான் கான் சுட்டிகாட்டினர். இதைபோல் பாகிஸ்தான் அதிவேகமாக வளர்ச்சியடைய சீன உதவும் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10821 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

110 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

83 views

பிற செய்திகள்

ஈரானில் கால்பந்து அரங்கில் பெண்களுக்கு அனுமதி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

22 views

63 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த சீன அதிபர் -நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டு ரசிப்பு

சீன அதிபர் ஒருவர் தமிழகத்திற்கு வந்து சென்ற நிகழ்வு 63 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது

68 views

"அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன்" - ஒபாமாவை சுட்டிக்காட்டி அமெ. அதிபர் டிரம்ப் பேச்சு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தாம் தகுதியானவன் என்றும் ஆனால் அந்த விருது தமக்கு ஒருபோதும் கிடைக்க போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

9 views

வேதியியலுக்கான நோபல் பரிசு - ஜப்பான் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

124 views

வடகொரிய மீனவர்களை சிறைபிடிக்கவில்லை - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கம்

ஜப்பான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக வடகொரிய மீனவர்கள் யாரையும் கடலோர காவல் படை சிறைபிடிக்கவில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

10 views

பிரெக்சிட் தொடர்பாக முடிவெடுக்காமல் இருப்பது நல்லதல்ல - டோனி பிளேயர்

பிரக்சிட் விவகாரத்தில் முடிவெடுக்காமல் காலம் கடத்துவது இங்கிலாந்துக்கு நல்லதல்ல என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.