பிரான்ஸ் ரயில் நிலையத்தில் பிரபல சமையல் வல்லுனர்கள்

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சமையல் வல்லுனர்கள் ஒன்றிணைந்து ரயில் நிலையத்தில் உணவக கடையை திறந்தனர்
பிரான்ஸ் ரயில் நிலையத்தில் பிரபல சமையல் வல்லுனர்கள்
x
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சமையல் வல்லுனர்கள் ஒன்றிணைந்து ரயில் நிலையத்தில் உணவக கடையை திறந்தனர். பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிரபல சமையல் வல்லுனர்கள் ஒன்றிணைந்து, ரயில் நிலைய நடைமேடையிலேயே ருசியான உணவு வகைகளை சமைத்தும் பரிமாறினர். 

Next Story

மேலும் செய்திகள்