புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஜொலித்த காந்தி உருவம்

காந்தி பிறந்த நாள் மின்னொளி அலங்காரம்-புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஜொலித்த காந்தி உருவம்
புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஜொலித்த காந்தி உருவம்
x
உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஜொலித்த இந்திய தேசிய கொடி மற்றும் காந்தியின் உருவங்கள் போன்றவை அனைவரையும் கவர்ந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்