அதிபர் தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதிபர் தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு
x
ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
தற்போதையை அதிபர் அஷ்ரப் கானி, தலைமை நிர்வாகியான அப்துல்லா அப்துல்லா உள்ளிட்ட 14 பேர் இம்முறை களமிறங்கியுள்ள நிலையில் காந்தகார் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடந்த குண்டு வெடிப்பில், 15 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்