நீங்கள் தேடியது "kabul"

அரசியல், கல்வியில் உரிய உரிமை வேண்டும் - பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டம்
20 Sep 2021 2:21 AM GMT

"அரசியல், கல்வியில் உரிய உரிமை வேண்டும்" - பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டம்

அரசியல் மற்றும் கல்வியில், பெண்களுக்கான உரிமைகளை வழங்க கோரி,ஆப்கன் தலைநகர் காபூலில், போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல்- 6 குழந்தைகள் பலியான சோகம்
30 Aug 2021 7:44 AM GMT

அமெரிக்கா ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல்- 6 குழந்தைகள் பலியான சோகம்

காபூலில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 குழந்தைகள் பலியானதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தை ஆப்கானிடம் ஒப்படைப்போம் - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்
28 Aug 2021 3:16 AM GMT

"விமான நிலையத்தை ஆப்கானிடம் ஒப்படைப்போம்" - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

காபூல் விமான நிலையத்தை ஆப்கான் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுவோம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஆப்கானில் இருந்து மக்களை மீட்க திட்டம்: காபூல் வந்தடைந்த இத்தாலி இராணுவ விமானம்
23 Aug 2021 10:32 AM GMT

ஆப்கானில் இருந்து மக்களை மீட்க திட்டம்: காபூல் வந்தடைந்த இத்தாலி இராணுவ விமானம்

ஆப்கானிஸ்தானின் இருந்து மக்களை மீட்க இத்தாலியில் இருந்து இராணுவ விமானம் காபூல் விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்தில் குவிந்த மக்கள்: நாட்டை விட்டு வெளியேற காத்திருப்பு
21 Aug 2021 7:38 AM GMT

விமான நிலையத்தில் குவிந்த மக்கள்: நாட்டை விட்டு வெளியேற காத்திருப்பு

தலிபான்களின் அச்சத்தால் காபூல் விமான நிலையத்தில் உடமைகளுடன் குவிந்த ஆயிரகணக்கானோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காபூல் விமான நிலையத்தில் 6000 பேர்; துரிதமாக மீட்க நடவடிக்கை - அமெரிக்கா
20 Aug 2021 5:51 AM GMT

காபூல் விமான நிலையத்தில் 6000 பேர்; துரிதமாக மீட்க நடவடிக்கை - அமெரிக்கா

காபூல் விமான நிலையத்தில் ஆறாயிரம் பேர் இருப்பதாகவும், அவர்களை விரைவாக மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசல்,துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி
19 Aug 2021 1:28 PM GMT

கூட்ட நெரிசல்,துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி

கூட்டநெரிசல் மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக காபூல் விமான நிலையத்தில் இதுவரை 12 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
3 Nov 2020 3:28 AM GMT

காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

காபூல் : திருமண விழாவில் தீவிரவாத தாக்குதல் 63 பேர் பலி
18 Aug 2019 5:05 AM GMT

காபூல் : திருமண விழாவில் தீவிரவாத தாக்குதல் 63 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதி திருமண மண்டபத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.