காபூல் : திருமண விழாவில் தீவிரவாத தாக்குதல் 63 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதி திருமண மண்டபத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல் : திருமண விழாவில் தீவிரவாத தாக்குதல் 63 பேர் பலி
x
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதி திருமண மண்டபத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விருந்து முடிந்து அனைவரும் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், திருமண மண்டபம் புகை மூட்டமாக காட்சியளித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அதிபர் மாளிகை அருகே நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்