"பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை" - இம்ரான் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என, இம்ரான் கட்சியின் முன்னாள்எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை - இம்ரான் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்
x
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என, இம்ரான் கட்சியின் முன்னாள்எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானில் பல்வேறு இன்னல்களும் வாழ்க்கையை நடத்தி வருவதால், தமக்கு இந்திய அரசு அடைக்கலம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் பல்தேவ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு ஏதாவது திட்டத்தை இந்திய அரசு அறிவித்தால், அவர்கள் இந்தியா திரும்ப உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்