பின்லாந்து நாட்டின் வேளாண் பண்ணையை பார்வையிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்...

பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்லாந்து நாட்டின் வேளாண் பண்ணையை பார்வையிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்...
x
பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அந்த நாட்டில் செயல்படுத்தப்படும் அறிவியல், கல்வி தொடர்பான செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஹண்ணா கோ இன் உயர்அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். 


Next Story

மேலும் செய்திகள்