பிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...

பிரான்ஸில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...
x
பிரான்ஸில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். வெண்மையாக காட்சியளிக்கும் பனிப் போர்த்திய மலையில், நாய்களை தங்கள் சறுக்கும் வாகனங்களில் பூட்டிக் கொண்டு வீரர்கள் சாகசப் போட்டியில் ஈடுபட்டனர். 400 கிலோ மீட்டரை இலக்காக கொண்ட இந்த பந்தயத்தில் இடம்பெற்ற சுமார் 300 க்கும் மேற்பட்ட நாய்களின் அணிவகுப்பு,  காண்போரை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்