ஸ்பெயின் : புனிதத்துவம் பெற நெருப்பை தாண்டும் குதிரைகள்...

குதிரைகள் நெருப்பை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி, ஸ்பெயினில் நடைபெற்றது.
ஸ்பெயின் : புனிதத்துவம் பெற நெருப்பை தாண்டும் குதிரைகள்...
x
குதிரைகள் நெருப்பை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி, ஸ்பெயினில் நடைபெற்றது. நெருப்பை குதிரைகள் தாண்டுவதன் மூலம் அவற்றிற்கு ஆசிர்வாதத்துடன் புனிதத்துவம் கிடைப்பதாக மக்கள் பெரிதும் நம்புகின்றனர். தலைநகரான மேட்ரிட்டில் நடைபெற்ற இரவு நேரம் கொண்டாட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் மற்றும் குதிரை வீரர்கள்  கலந்து கொண்டு,  நெருப்பை தாண்டி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்