கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா
x
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் திடீரென சென்ற ஒபாமாவைக் கண்டு, அங்கிருந்த குழந்தைகள் பரவசமடைந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போல, மூட்டையில் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை,  குழந்தைகளுக்கு ஒபாமா பிரித்து வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்