இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

இமெயில் மூலம் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் நேற்று, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள முக்கிய நகரங்களில் பதட்டம் நிலவியது.
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
x
அங்குள்ள பள்ளிகள், வியாபார கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இமெயில் மூலம் 466 கோடி ரூபாயை ஆன்லைனில் அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்த மிரட்டல் விடப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நான்கு மணி நேரம் சோதனையில், வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படாததால் தகவல் பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்