இலங்கையில் புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையில் புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்பு
x
இலங்கையில் புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சுகாதார அமைச்சராக சமல் ராஜபக்ஸ-வும், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக திசாநாயக்க-வும், பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக பவித்ராதேவி -யும் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதிபர் சிறிசேன அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்