" ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம்" - இலங்கை தமிழ் எம்.பிக்கள்

ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க, அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
 ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம் - இலங்கை தமிழ் எம்.பிக்கள்
x
ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க, அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். இலங்கையில் உருவாகியுள்ள உச்சகட்ட குழப்பத்தை தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றம் வருகிற 7 ம் தேதி கூடுகிறது. அப்போது, யார் பிரதமர் என்பதை தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்,15 எம்பிக்கள் இடம் பெற்றுள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாலையில் கூடிய தலைவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்பது என முடிவு எடுத்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்