சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 2000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற பரத்சிங் என்பவர் சிக்கினார்.
x
சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற பரத்சிங் என்பவர் சிக்கினார். அவர் அளித்த தகவலின்படி, மகுடஞ்சாவடி பகுதியில், குடோன் ஒன்றில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார், 33 லட்சத்து 5 ஆயிரத்து 850 ரூபாயைபறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்