நீங்கள் தேடியது "Salem Seizure of 2000 kg of Gutka goods"

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 2000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
24 Jun 2021 2:22 PM GMT

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 2000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற பரத்சிங் என்பவர் சிக்கினார்.