சென்னையில் மேலும் 235 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 235 பேருக்கு கொரோனா
x
 கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 256 பேர் குணமடைந்த நிலையில், மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்