கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.
கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்
x
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே  இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள். மக்கள் ஏன் வீட்டில் இருக்க வேண்டும், துப்புறவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் 
உள்ளிட்ட அனைத்திற்கும் பதில் கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்