அமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா?

சென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா?
x
சென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுங்கத்துறை, வெடிபொருள் மருந்து கட்டுப்பாட்டு துறை, காவல்துறை ஆகியோர் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்