"தேர்வு ரத்து செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும்" - கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை விளக்கம்

கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தேர்வு ரத்து செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் - கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை விளக்கம்
x
கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண்  பட்டியல் தயாரித்தல்  உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என  உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கலை அறிவியல் மற்றும் பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் திடீரென மாணவர்களுக்கான கட்டணங்களை எப்படி மொத்தமாக செலுத்துவது என கல்லூரி நிர்வாகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்