டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கு.க.செல்வம் எம்.எல்.ஏ. - விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு பாஜக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கு.க.செல்வம் எம்.எல்.ஏ. - விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
x
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு பாஜக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த கு.க. செல்வம், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் விமானம் முலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. பொது செயலாளர் கே.டி.  ராகவன் தலைமையில் அக்கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்