மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா - பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா

பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா - பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா
x
பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்