மேலும் 6,972 பேருக்கு கொரோனா : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.27 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 4 ஆயிரத்து 707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 88 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 57 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 23 லட்சத்து 83 ஆயிரத்து 664 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்