ஊரடங்கு விதிகளை மீறி குத்தாட்ட விருந்து - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் தனியார் அரங்கு ஒன்றில் குத்தாட்ட விருந்து நடந்தது
ஊரடங்கு விதிகளை மீறி குத்தாட்ட விருந்து - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
x
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் தனியார் அரங்கு ஒன்றில் குத்தாட்ட விருந்து நடந்தது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறி முக கவசம் அணியாமல் சிலர் ஆட்டம் போட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்