சாரைப்பாம்புகள் ஆனந்த நடனம் - கண்டு ரசித்த பொதுமக்கள்
பதிவு : ஜூலை 23, 2020, 06:27 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் அடர்ந்த காட்டு புதர் பகுதியில் 8 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்புகள் ஒன்றாக இணைந்து ஆனந்த நடனமாடின
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு  பகுதியில் அடர்ந்த காட்டு புதர் பகுதியில்  8 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்புகள் ஒன்றாக இணைந்து ஆனந்த நடனமாடின, தொடர்ந்து மூன்று நாட்களாக காலை நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வரும் 8 அடி நீளம் கொண்ட அந்த இரண்டு பாம்புகளும் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆனந்த நடனம் ஆடிவிட்டு பிரிந்து செல்கின்றது.  அதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு பரவசமடைந்தனர்

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

255 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

241 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

79 views

பிற செய்திகள்

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

56 views

"தலைமையின் கடிதம் கிடைத்தது, குற்றச்சாட்டு தெளிவாக இல்லை" - "எனக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்" - கு.க. செல்வம்

கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது எனக் கூறும் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நோட்டீஸை திரும்பப்பெறுமாறு கோரியுள்ளார்.

14 views

சுதந்திர தின விழா ஒத்திகை - சமூக விலகலுடன் போலீசார் அணிவகுப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர்சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

21 views

"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

181 views

"லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

திருச்சி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - சமூக இடைவெளி இன்றி மீன்கள் வாங்கி சென்றனர்

நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூடினர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.