காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்

ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.
காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்
x
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார். காமராஜர் பிறந்தநாளையொட்டி,  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் காமராஜர் என்றும், அவரது பிறந்த நாளில் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்