"அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை நீக்கம் செய்ய வேண்டும்" - தங்க தமிழ்ச்செல்வன்

அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் உள்பட 11 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை நீக்கம் செய்ய வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்
x
அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் உள்பட 11 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதுகுறித்து, புகாரளித்த 6 எம்.எல்.ஏக்களும், சட்டசபை செயலாளரின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர், சட்டப்பேரவை விதி 10-வது செட்யூல்படி, 11 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்