நீங்கள் தேடியது "thanga thamizhselvan"

அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை நீக்கம் செய்ய வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்
24 Jun 2020 9:07 AM IST

"அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை நீக்கம் செய்ய வேண்டும்" - தங்க தமிழ்ச்செல்வன்

அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் உள்பட 11 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.