10வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தமிழகத்தில், தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
10வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
சென்னையில் பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 80.37 ரூபாயாகவும், டீசல் விலை 48 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 73.17 ரூபாயாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும், உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்