மிரட்டும் கொரோனாவை விரட்டும் யோகா பயிற்சி - தொற்றில் இருந்து காத்துக் கொள்ள விழிப்புணர்வு

வடசென்னையை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரானா தொற்றில் இருந்து தங்களை தாங்களாகவே காத்துக் கொள்வதற்காக யோகா பயிற்சி மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மிரட்டும் கொரோனாவை விரட்டும் யோகா பயிற்சி - தொற்றில் இருந்து காத்துக் கொள்ள விழிப்புணர்வு
x
வடசென்னையை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரானா தொற்றில் இருந்து தங்களை தாங்களாகவே காத்துக் கொள்வதற்காக யோகா பயிற்சி மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரைப் பகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில், நுரையீரலை  பாதுகாக்கும் மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், சண்முகா முத்திரை  உள்ளிட்ட யோகா கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி முடிந்த பின், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்