நடமாடும் காச நோய் ஆம்புலன்ஸ் சேவை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவக்கி வைத்தார்

ஊட்டியில் நடமாடும் காச நோய் ஆம்புலன்ஸ் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
நடமாடும் காச நோய் ஆம்புலன்ஸ் சேவை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவக்கி வைத்தார்
x
ஊட்டியில் நடமாடும் காச நோய் ஆம்புலன்ஸ் சேவையை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த ஆம்புலன்ஸ்  கிராம புறங்களுக்கு சென்று காச நோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. இதில்,நவீன  X -Ray கருவிகள், பரிசோதனை கூடங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்