ஆண்டு வரி, காலாண்டுக்கான அனைத்து வகை வாகன வரி - ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகன வரியை செலுத்த அவகாசம் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆண்டு வரி, காலாண்டுக்கான அனைத்து வகை வாகன வரி - ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
x
ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகன வரியை செலுத்த அவகாசம் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டு வரிக்கான காலக்கெடு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து ஜூன் 30ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடு, மே 15ம் தேதியிலிருந்து ஜுன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்