தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த  தமிழக ராணுவ வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் மேலூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரின்  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டு முதலமைச்சர், சந்தர சேகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்