சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பு - காய்கறி விலை சரிவு

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு காரணமாக அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பு - காய்கறி விலை சரிவு
x
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு காரணமாக அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. முன்பு கிலோ 90 ரூபாய் வரை விற்பனையான பீன்ஸ், தற்போது 35 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனையான கத்திரிக்காய் 20 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மாநகராட்சி சார்பில் நடமாடும் அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பேர் வரக்கூடிய மார்க்கெட் பகுதிக்கு தற்போது 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்