பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
x
பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் வரும் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்