ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு

வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு
x
வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. ராயபுரம் எம்.சி.சாலை மைதானத்தில் நடைபெறும் இந்த சிறப்பு தொகுப்பு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு துறை மூலம் இந்த விற்பனை துவக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்